ஆகஸ்ட் 9 மக்கள் போராட்டம் சரத் பொன்சேகா தெரிவிப்பு. இதன் மூலமாக ஜனாதிபதிக்கு கற்பிக்கப்படும் என நேற்று பாராளமன்றத்தில் நடை பெற்ற
அவசரகால சட்டதின் மீதான விவாதத்தின் பொது அவர் தெரிவித்துள்ளார்.
பொன்சேக்கா மேலும் கூறுகையில்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை வன்முறையாளர் கள், கலவரக்காரர்கள் என கூறுவது தவறானது.
வருகின்ற 9ம் திகதி மக்கள் சக்தி என்னவென்று ஜனாதிபதிக்கு புரியும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதில் ஜனாதிபதியா வாய்ப்பு உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.