புலத்தில் இருக்கும் தமிழர்கள் தமது தேவைக்கும், உறவுகளுக்கும் பணம்

அனுப்பும் பொது உண்டியல் மூலமாக பணம் அனுப்பினால் இலங்கையில்

குறித்த நபரின் வங்கி கணக்கும், பணமும் முடக்கப்படும் என்றும்

இது சட்டவிரோதமான செயல்பாடுகள் என

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal)

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிடுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here