உயிர் தியாகம் செய்ய தயாராக இருங்கள்
உயிர் தியாகம் செய்ய தயாராக இருங்கள்

உயிர் தியாகம் செய்ய தயாராக இருங்கள் என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் ராணுவத்தலைமையம் அழியும் என எச்சரித்துள்ளார்.

அதேபோல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 25 பேர் வரை உயிர் இழக்கலாம் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவத்தளபதியின் இந்த கருத்து இலங்கையில் பெரும் அச்சத்தினை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here