திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் வெற்றி
திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று ஒட்டுப்பதிவு நடைபெற்றது வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாக்கியராஜ் , எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையிலான 2 இரண்டு அணிகள் போட்டியிட்டன.

பாக்கியராஜ் 192 ஓட்டுக்கள் பெற்றுவெற்றி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here