பாரதிராஜாவுடன் இணையம் ஜி.வி.பிரகாஷ்
பாரதிராஜாவுடன் இணையம் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்வுடன் இணையும் பாரதிராஜா புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் படம் கள்வன்.
கள்வன் படப்பிடிப்புகள் அடர்த்தியான காட்டுப்பிரதேசத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here