ஈராக்கில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா
அந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
அருகில் இருந்த இரண்டு கார்கள் தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் தற்கொலை தாக்குதலா ? அல்லது
பொருத்தப்பட்டு இருந்த தற்கொலை குண்டு வெடித்துள்ளதா என
விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர் என ஈராக் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.