அதிரும் தாய்லாந்து 17 இடங்களில் குண்டு வெடிப்பு
அதிரும் தாய்லாந்து 17 இடங்களில் குண்டு வெடிப்பு

அதிரும் தாய்லாந்து 17 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தெற்கு தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 17 குண்டு வெடிப்புக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைகளுக்கு தீவைத்தும் குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித்த தாக்குதல் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பல்பொருள் அங்காடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். இது வரைக்கும் தாக்குதலுக்கு எந்த அமைப்புக்களும் பொறுப்பு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here