உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்தியாவில் மட்டும் 3.5 கோடியை கடந்துள்ளது. பல நாடுகள் 2ம் கட்டம், 3கட்டம் என தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றது.

சில நடுகல் நான்காவது தடுப்பூசிகளை செலுத்த தொடங்கியுள்ளது.
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு அறிக்கை வெளியிடுள்ளது அதில் குறிப்பிடப்படுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியால் புதிதாக வந்த்துள்ள மிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி என கூறியுள்ளது.


பூஸ்டர் தடுப்பூசிகள் மீண்டும் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here