பிரிட்டன் அதிரடி ரஷ்யா MP களுக்கு தடை
பிரிட்டன் அதிரடி ரஷ்யா MP களுக்கு தடை

பிரிட்டன் அதிரடி ரஷ்யா MP களுக்கு தடை விதித்துள்ளது புடீனின் போர்நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கு ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 386 பேருக்கு

தடை விதிக்கப்பட்டுள்ள தோடு ரஷ்யா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதாகவும் அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் Liz Truss தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here