விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மழை பிடிக்காத மனிதன்.

இந்தப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here