இலங்கை :35ஆண்டுக்கு பிறகு அழகி பட்டம்.

2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையின் கரோலின் ஜூரி தெரிவாகியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இம்முறை 2020க்கான திருமதி உலக அழகிப் போட்டி இடம்பெற்றது,

இலங்கைக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னர் திருமதி உலக அழகி கிரீடம் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளது,

இதற்கு முன்னர் அந்தக் கிரீடத்தை தற்போதைய கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here