பாக்கிஸ்தானில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சவுதிஅரேபிய பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி டொலர்கள் கையிருப்பு இல்லை மற்றும் பொருட்களின் விலைவாசி என நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.