பாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை!
சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது சற்று அதிகரித்து விட்டது என்றே கூறலாம். சிம்பு நடித்த 'போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆரம்பத்தில் கதாநாயகியாக மட்டும் தந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார்.
பின்னர் நல்ல திரைப்படம்...
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!
நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
நேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே
வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை...
சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...
வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்!
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக ஹிட் அடித்துள்ளது.
இதில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே......
பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப...
மிரட்டலுடன் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை சந்தித்து நடிகர் பார்த்திபன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ...