இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. ரோகித் சர்மா காய்ன் சுண்ட் சர்பிராஸ் அகமது...
ஆஸ்:ஒருநாள்கனவு அணிக்கு டோனி கேப்டன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது.
இதில்...
தோனி என்று கூச்சலிட்ட ரசிகர்கள் கோபத்தில் கோலி
நேற்றைய போட்டியின்போது, புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது கேட்சாக அமைந்தது.
ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார் இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள்...
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி
க்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தியா அன்னிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் .!!
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது...
IPL திருவிழா ஆரம்பம்.
IPL இன்று சென்னையில் நடைபெற உள்ளது. 8 அணிகளுக்கு இடையில் ஆனா 14வது IPL போட்டி இது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியை வருகின்ற ஏப்பிரல், மே மாதங்களில் நடத்த இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி!
ஐபிஎல் போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ நிர்வாகிகள், ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும்...
வங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், சவுமியா...
வெள்ளிப்பதக்கம் வென்ற-சண்முகேஸ்வரன்!
3ஆவது தெற்காசியப் போட்டி விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இலங்கைத் தமிழ் வீரர் குமார் சண்முகேஸ்வரன்.
நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப்...
6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்!
இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் 6பந்துகளில் 6சிக்ஸியர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்ட இலங்கை அணி T20 தொடரில்...