ரோகித் சர்மாவால் மட்டும்தான் முடியும் வார்னர் !
டெஸ்ட் தொடரில் உலக சாதனை படைத்த பிரையன் லாராவின் சாதனையை ரோகித் ஷர்மாவால் மட்டுமே முடியும் என வார்னர் பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்...
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி
க்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
16வயதில் டெஸ்ட்டில் களம் இறங்கும் பாக் வீரர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக, 16 வயதே ஆன நசீம்...
இந்தியா அன்னிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் .!!
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது...
இலங்கை அணிக்கு 234 ஓட்டங்கள் வெற்றியிலக்கு.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணிக்கு 234 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடலைட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும்...
கிரிக்கெட் விளையாடிய பிரிட்டிஸ் இளவரசர் குடும்பம்.
பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஸ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டெனும் பாக்கிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
பிரிட்டிஸ் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டை...
700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.!!
கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.
நேற்று உக்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் கால்பந்து வாழ்க்கையில் தனது 700-வது...
தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.
சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை)...
வங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், சவுமியா...
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. ரோகித் சர்மா காய்ன் சுண்ட் சர்பிராஸ் அகமது...