24.9 C
Bern,ch
Thursday, July 29, 2021

இராணுவ தளபதி – கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி சந்திப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று (18) உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.

யாழ்:வட்டுக்கோட்டை யில் 120 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது .

போதைத் தடுப்புப் பொலிஸார் இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பளையில் சீனாவுக்கு காணிகளை வழங்கும் இலங்கை அரசு.

பளை பகுதியில் 3000 ஏக்கர் காணிகளை சீனா நிறுவனத்துக்கும், கொழும்பில் இருக்கும் முதலாளிகளுக்கும் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றசாட்டு முன்வைக்க பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பிராந்திய அலுவலகத்தை...

நாடளாவிய ரீதியிலான வாக்குப்பதிவு விபரம்.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாக்குப் பதிவுகளின் விபரத்தின் படி...

காணிகளை அபகரிக்க அரசு திட்டம் தடுத்து நிறுத்த போராடும் கஜேந்திரகுமார்

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவானது அதன் வடமாகாணத்திலுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குமான காணி ஆவணங்களையும் அதன் அவுலவலகத்தையும் வடமத்திய மாகாணத்தில் (அனுரதபுரம்) அமைந்துள்ள காணி சீர்திருத்தத.

உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகிழக்கு மதகுருமார்.

வடக்கு, கிழக்கு மாகாணங் களின் ஆயர்கள் நால்வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட...
மாமாங்கேஸ்வர சிவராத்திரி வழிபாடுகள்.

மாமாங்கேஸ்வர சிவராத்திரி வழிபாடுகள்.(video)

கடந்த வருடம்  சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட முடியாத நிலையில் இவ் வருடம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ் வருடம் விரதத்தை சுகாதார முறைப்படி அனுட்டிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இலங்கை- சீரற்ற காலநிலையால் 4,871 பேர் பாதிப்பு.

நாட்டில் கடந்த 08 ஆம் திகதி முதல் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலைக் காரணமாக நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் 1,295 குடும்பங்களைச் சேர்ந்த 4871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ! இன்றைய தினம் முடிவெடுக்கப் படும் – பிரதமர் ரணில்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.
1,497FansLike
1,078FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo