14.6 C
Bern,ch
Tuesday, July 27, 2021

உலகம் -உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள்.

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது. கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை...

p2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை.

P2P போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா  கஜேந்திரன் ஆகியோருரிடம் விசாரணை மாங்குளம் பொலீசார் விசாரணை.

இலங்கை – தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு பணிகள்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஒவ்வொரு வாக்களிப்பு மத்திய நிலையங்களிலும் இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட...

இராணுவதுக்கு வெளியானது விசேட வர்த்தமானி.!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும்...

வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது- அநுர

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால்,வடக்கு...

இராணுவ தளபதி – கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி சந்திப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று (18) உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.

விதைத்தவன் வினை அறுப்பான். ரணில்

எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித்...
13 தீர்வு அல்ல சமஷ்டி வேண்டும் – விக்னேஸ்வரன்

13 தீர்வு அல்ல சமஷ்டி வேண்டும் – விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது எனவும், சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை வழங்க இந்தியா விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முன்னாள்...

விக்கி கூட்டணியில் பிளவு? சிறிகாந்தா தெரிவிப்பு

தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...

விசாரணைக்கு சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வருடா வருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாக குற்றத்...
1,497FansLike
1,078FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo