14.6 C
Bern,ch
Tuesday, July 27, 2021

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் பிக்குகள்!

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள், தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக, குறித்த பகுதிக்கு சென்ற பௌத்த மதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததனால் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது. பழைய செம்மலை நீராவியடி...

சம்பந்தன் வீட்டில் நடைபெற இருந்த கூட்டத்தை விக்கி, சுரேஸ் புறக்கணிப்பு!

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் இன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள்...

மலேசியாவின் கைதுகளுக்கு பிரதமர் உருத்திரகுமாரன் கண்டனம்!

மலேசியாவின் ஆளும் அரச கூட்டணியின் நெகெரி செம்பிலான், மெலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட மலேசிய ஜனநாயகச் செயற்கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது.

சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க்கட்சிகள் இன்று சந்திப்பு!

சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க்கட்சிகள் இன்று சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட 5 தமிழ்க் கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

யாழ். செல்லும் கோத்தாபய.

பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரச்சார நடவடிக்கைகளுக்ககாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜனப் பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். எதிர்வரும் 28...

இராணுவத்தினை தானே வழிநடத்தினேன் பொன்சேகா மீண்டும் அறிவிப்பு!

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் ஆம் திகதி நிறைவுக்கு வந்த யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரை தானே வழிநடத்தியதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சஷ் சரத் பொன்சேகா மீண்டும் அறிவித்துள்ளார்.

புலிகளை அழிக்க கூட்டமைப்பு அதிகம் ஆர்வம் காட்டியது .

விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (22) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான தொடர்ந்து பொய்து வரும் மழை காரணமாக இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக...

தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளின் பின்னணியில் இந்தியா!

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரபுரம் கொலனி பகுதியில் ர் ஒருவர் தனது காணியின் ஒரு பகுதியில் மண் எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில்...
1,497FansLike
1,078FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo