29.9 C
Bern,ch
Saturday, June 19, 2021

பாராளுமன்ற தேர்தல் ! இன்றைய தினம் முடிவெடுக்கப் படும் – பிரதமர் ரணில்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

p2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை.

P2P போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா  கஜேந்திரன் ஆகியோருரிடம் விசாரணை மாங்குளம் பொலீசார் விசாரணை.

கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...

பளையில் சீனாவுக்கு காணிகளை வழங்கும் இலங்கை அரசு.

பளை பகுதியில் 3000 ஏக்கர் காணிகளை சீனா நிறுவனத்துக்கும், கொழும்பில் இருக்கும் முதலாளிகளுக்கும் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றசாட்டு முன்வைக்க பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பிராந்திய அலுவலகத்தை...

காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உயிரைதர முடியாது

காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு...
TNA opposing India for everything

எல்லாவற்றுக்கும் இந்தியாவை எதிர்பாக்கும் TNA (video)

மாகாண  ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது   காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது...

யாழ்ப்பாணம் விரையும் பிர­தமர் ரணில்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார். நாளை யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையதிறப்பு விழா­விலும் பிர­தமர்...

மூதூரில் முன்னாள் போராளிகள் நால்வர் கைது!

திருகோணமலை - மூதூர் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள்...

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU
1,497FansLike
1,078FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo