29.9 C
Bern,ch
Saturday, June 19, 2021

மாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை- சீரற்ற காலநிலையால் 4,871 பேர் பாதிப்பு.

நாட்டில் கடந்த 08 ஆம் திகதி முதல் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலைக் காரணமாக நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் 1,295 குடும்பங்களைச் சேர்ந்த 4871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்லில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர்...

சென்னை – யாழ் விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்!

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து...

யாழ். செல்லும் கோத்தாபய.

பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரச்சார நடவடிக்கைகளுக்ககாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜனப் பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். எதிர்வரும் 28...

இராணுவ தளபதி – கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி சந்திப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று (18) உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.

வவுனியா: 95குளங்கள் நிரம்பி மழை நீர் வழிகின்றது.

வவுனியாவில் பெய்துவரும் தொடர் மழையால், 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தெரிவித்தார். இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தற்போதைய...
TNA opposing India for everything

எல்லாவற்றுக்கும் இந்தியாவை எதிர்பாக்கும் TNA (video)

மாகாண  ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது   காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது...

வட பகுதிக்கான ரயில் சேவைகளில் தாமதம்.

யாழ். தேவி ரயில் தடம் புரண்டமையால் வட பகுதிக்கான ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சேதமடைந்துள்ள ரயில் கடவைகளை கூடிய விரைவில் சரி செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று...

கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகிய சஜித்!.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, அறிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச,...
1,497FansLike
1,078FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo