5.8 C
Bern,ch
Friday, May 7, 2021

தமிழருக்கு மகிழ்வான செய்தி தரும் இலங்கை அரசு.

இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் எனவும், தமிழ் மொழியில் தேசிய...

கோட்டாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு ஆரம்பம்.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பமானது. இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய...

ஜனாதிபதிக்கு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில்,...

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பிறகு விமான சேவை

இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான...

பிரபாகரனுக்கு தீர்க்க ஆயுள்..அடித்துச்சொல்லும் ஜோதிடர்கள்.

தமிழீழ விடுதலைக்கு போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது . விடுதலைப் புலிகளுக்கும்...

கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விதைத்தவன் வினை அறுப்பான். ரணில்

எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித்...

சம்பந்தன் வீட்டில் நடைபெற இருந்த கூட்டத்தை விக்கி, சுரேஸ் புறக்கணிப்பு!

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் இன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள்...

மாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை மக்கள் வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூலிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டவை ஆகும்.
1,497FansLike
1,061FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo