5.8 C
Bern,ch
Friday, May 7, 2021

புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது...

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி!.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையயம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு...

புலி சித்தாந்தம்!- எச்சரிக்கும்பாதுகாப்புச் செயலாளர்.

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். “கடந்த ஏப்ரல்...

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, காலை 10.48 மணியளவில் - அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதையடுத்து நல்லுர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன்...

இராணுவத்தை தாக்கி துப்பாக்கி அபகரிப்பு.!

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இரவுக் காவல் பணியை முடித்து திரும்பிய இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது துப்பாக்கி அபகரிக்கப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு...

பலாலி முதல் பளை வரையான வீதியில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றிய இராணுவம்.

பலாலி முதல் பளை வரையான வீதியில் போடபட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவத்தால் நேற்று (15) இந்த வீதி தடைகள் போடப்பட்டிருந்தன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி...

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்!!

இதுவரை வெளிவந்துள்ள தபால்மூல வாக்குகள் எண்ணிக்கையில் கோத்தபாயா ராஜபக்ச முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி: புத்தளம் தபால்மூல வாக்குகள் கோத்தாபாய: 5108

மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! – கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்.

மனித உரிமைகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மதிப்பளிக்க வேண்டும் என்று என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்க சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை வரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கமால் குணரட்ணவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு!

புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பு இது குறித்த பல...
1,497FansLike
1,061FollowersFollow
57FollowersFollow
2SubscribersSubscribe

இன்றைய நாளேடுகள்.

https://www.youtube.com/watch?v=uikEwwbY0vU

தவறி விழுந்த பிரியா வாரியார்.

https://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...

இன்றைய நாளேடுகள்

https://www.youtube.com/watch?v=o2ORhW9NSQY&t=52s

இப்படியும் சமைக்க முடியும்.

#Next Level #Flying​ Dosa# at Shree Balaji Dosa, Mangaldas #Market​, Mumbai# https://www.youtube.com/watch?v=LiwCvRoMnBo