3.3 C
Bern,ch
Friday, November 22, 2019

ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது.

மீண்டும் தாக்கும் இலங்கை கடற்படை விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

நான் சிறை சென்றேன் – முக ஸ்டாலின் பேச்சு.!!

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தருமபுரியில் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கக் கூட்டம் இன்று மாலை நடந்தது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர்...

சிரியாவில் கார்குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி!

சிரியாவின் வடக்கு எல்லை நகரமான அல்-பாப்பில் இடம்பெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 18 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்...

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்!!

இதுவரை வெளிவந்துள்ள தபால்மூல வாக்குகள் எண்ணிக்கையில் கோத்தபாயா ராஜபக்ச முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி: புத்தளம் தபால்மூல வாக்குகள் கோத்தாபாய: 5108

யாழில் புகையிரதம் மோதி நபர் ஒருவர் பலி.

பாதுகாப்பு அற்ற புகையிரத கடவையில் புகையிரத்துடன் மோதுண்ட ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள புகையிரத கடவையில் யாழ்தேவி புகையிரத்ததுடன்...

ஈரான் : அமெ­ரிக்­கா­வுடன் விதிக்­கப்­பட்ட தடை நீக்கப்­ப­ட­மாட்­டாது”

ஈரா­னா­னது அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு வார்த்­தைகள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட தடையை நீக்­க­மாட்­டாது என ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெ ய்னி தெரி­வித்தார். ஈரா­னிய தலை­நகர் தெஹ்­ரா­னி­லுள்ள...

நீரா­வி­யடி -பௌத்த முரண்­பா­டு­ குறித்து தேரர் கூறும் புதிய கருத்து !

முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் இந்து – பௌத்த சமூ­கத்­துக்கு இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டுகளின் பின்­ன­ணியில் கிறிஸ்­தவ அடிப்ப­டைவாத அமைப்­பு­களே உள்­ளன. பௌத்­த­ மத பாரம்­ப­ரி­யங்­களை பல­வந்­த­மான...

சூரிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.

மதுரையில் 2017ல் "அம்மன்" உயர்தர சைவ உணவகத்தை துவக்கினார் திரையுலகில் இன்று முன்னிலை வகித்து வரும் நகைச்சுவை நடிகர் சூரி. சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்கத்தில் விஜய் சேதுபதி அவரது உணவகத்திற்கு...

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். சீமான் ஆவேசம்!

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள், அப்படி செய்தால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு...