3.4 C
Bern,ch
Friday, November 22, 2019

வெனிசில் வரலாறு காணாத மழை.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவகையில் இத்தாலியின் பாரம்பரிய நகரான வெனிசில் வரலாறு காணாத மழை மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய...

ஈரான் : அமெ­ரிக்­கா­வுடன் விதிக்­கப்­பட்ட தடை நீக்கப்­ப­ட­மாட்­டாது”

ஈரா­னா­னது அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு வார்த்­தைகள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட தடையை நீக்­க­மாட்­டாது என ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெ ய்னி தெரி­வித்தார். ஈரா­னிய தலை­நகர் தெஹ்­ரா­னி­லுள்ள...

லெபனானில் அரசுக்கு எதிரான போராட்டம்.

லெபனான் நாட்டில் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. லெபனானில் நிலவி வரும் பொருளாதார...

கழிவுநீர் கால்வாய்களில் நீந்தும் வண்ண மீன்கள் (வீடியோ)

மீன் இனங்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. மாசடைந்த நதிகளையும், நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது. https://youtu.be/DkozMJBsH3U நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஜப்பான்...

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது; 15 பேர் பலி.

நேபாள நாட்டில் காத்மண்டு நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த பேருந்து சிந்துபால் சவுக் என்ற நகர் பகுதியில் சென்றபொழுது, சன்கோஷி ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கட்டுநாயக்கவுக்கு திடீரென வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மணித்தியாலங்கள் தங்கிச் சென்றார். இதன்போது ஊடகவியலாளர்களுடன் சில நிமிடங்கள் அவர் உரையாடினார். தமது நாடு கறுப்பு வெள்ளை இனத்தவர்...

இம்ரான்கான் பதவி விலக வேண்டும்- போராட்டக்காரர்கள்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பின்னர் அவரது தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் மோசடி செய்து இம்ரான் கானின்...

ஈராக் : திடீர்’ தேர்தல்-அறிவிப்பால் பரபரப்பு.

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது. தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து...

ISIS அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் உறுதி.

உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியை நேற்றிரவு அமெரிக்க படையினர் கொலை செய்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விசேட உரையில் உறுதி செய்துள்ளார். சுரங்கப்பாதை ஒன்றிற்குள் சிக்குப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்...

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி.

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான...