இலங்கை மத்திய வங்கி புதிய 2000 கோடி நாணயங்களை அச்சிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் எதனைக் கூறினாலும் ஆனால் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

2020 தொடக்கத்தில் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாவை இலங்கை அரசு தாள் நாணயங்களை வெளியிட்டு இருக்கின்றது.

70 ஆண்டு காலங்களில் இலங்கையில் அச்சிட்டு வெளியிட்ட நாணயங்களில் 20 மடங்கு இது அதிகமாக இருக்கின்றது.

இலங்கையில் இருக்கும் செல்வந்தர் ஒருவருக்கு அதிகமான வரிச் சலுகைகளை இலங்கை அரசு வழங்கி வருகிறது.

ஆனால் மக்களின் மீது அதிகமான விலை அதிகமான வரி சுமத்தி வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here