சந்திரிக்காவால் கொழும்பில் பரபரப்பு
சந்திரிக்காவால் கொழும்பில் பரபரப்பு

சந்திரிக்காதான் மகிந்தராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கி வெற்றி கொண்டவர்.

அதேபோன்று மைத்திரிபால ஸ்ரீசேனாவையும் களம் இறக்கி மஹிந்தவின் கனவை தகர்த்தெறிந்தவர்.

அதன் பின்னர் நல்லாட்ச்சி அரசை நிறுவி வெற்றியை கொண்டாடியவர்.

இப்பழுது மீண்டும் புதிய ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி, எல்லா அரசியல் கட்ச்சிகளையும்

ஒன்றிணைத்து புதிய கூட்டணிகளை ரகசியமாக உருவாக்கி உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை சந்திரிக்காவின் விசுவாசிகள் ஏற்பாடு
கள் செய்துவருகின்றனர்

பத்திரமுல்லை பகுதியில் மார்ச் மாதம் 04 திகதி காரியாலயம் ஒன்றினை திறக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here