தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகின்றது.

இதன்காரணமாக சென்னையில் கனமழையால் அதிகபாதிப்பு ஏற்டபாடுள்ளது.

ஏரிகள் நிரம்பிவழிகின்றது மக்கள் குடியிருப்புக்குள் வெல்ல நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

6 வருடங்களுக்கு பிறகு இப்படி கனமழை பெய்துவருகின்றது.

சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என பலர் முன்கூட்டி எச்சரித்தனர்.

அனாலும் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here