சீனாவில் வறட்சி அவசர நிலை அறிவிப்பு
சீனாவில் வறட்சி அவசர நிலை அறிவிப்பு

சீனாவில் வறட்சி அவசர நிலை அறிவிப்பு. அதிக வெப்பம் காரணமாக இந்த நிலை அதிகரித்ததன் நிலையால் சீனா அரசு அவசரநிலைய அறிவித்துள்ளது.

தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்சு ஷான்சி அன்ஹுய் பகுதிகளில் நேற்று வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும் மக்களை வெளியில் வரவேண்டாம் என சீனா அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here