தைவானை சுற்றி சீனாவின் போர் விமானங்கள் தீ பயிற்சி எடுத்து வருகின்றது.
தவானுக்கு அமரிக்காவின் பிரதிநிதி பெலோசி அதிகார பூர்வமான விஜயம் ஒன்றினை மேற் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தமது போர் விமானங்களை தைவானை மேலாக தொடர்ந்து 6 நாட்கள் பறந்து பதட்டத்தை உருவாக்கி வருவதாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது.
சீனா சர்வதே விதிமுறைகளை மீறி வருவதாவும் தெரிவித்துள்ளது.
தைவானை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க சீனா கடும் முயற்சிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.