சீனாவின் லியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமான மானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து பல்கலைக்கழகத்தில் பயிலும் 1500 மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here