உலக செல்வந்தர் நாடுகளின் பட்டியலில் சீனா முதலாவதாக உள்ளதாக மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிடுள்ளது.

உலக சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்து 2020ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்து.

உலக பணக்கார பட்டியலில் அமெரிக்கவை பின்னுக்கு தள்ளி சீனா முதலாவதாக உள்ளது.

சீனாவின் வினைத்திறன் அதிகரித்துள்ளது சீனா குறுகிய ஆண்டுகளில் தன்னை உலகில் முதலாவது வல்லரசாகவரும் என்பதில் ஐயம் இல்லை.

உலகம் முழுவதும் அசையும் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துவருவது குறிப்பிட்டதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here