சீனாவினால் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க் கப்பல் பாக்கிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த போர்க்கப்பலை சீனாவின் சைனா ஈஸ்டேட் சிப் பில்லடிங் கோப்ரஷன் லிமிடெட் தயாரித்துள்ளது.

மிகப்பெரிய போர்க்கப்பலை இந்த நிறுவனம் அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது.

இதில் விமனஎதிர்ப்பு ஏவுகணைகளும், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய தொழில் நுட்பமும் உள்ளது.

நவீன ரேடார் தொகுதிகளும், வான்பாதுகாப்புக்கு சிறந்த பொறிமுறைகளும் உள்ளது என சீனா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here