தாய்வான் எல்லையில் துருப்புகளை சீனா குவித்து அப்பகுதியில் போர் ஒத்திகைகளை செய்கின்றது.

தாய்வனுக்கு அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளின் வருகை சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

தங்களை மீறி யாரும் தாய்வானுடன் தூதரக உறவை பேணக்கூடாது என்று சீனா தனது கடுமையான எதிர்ப்பை

வெளிப்படுத்துகின்றது. இந்த நிலையில் 72 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் திடீர் என போர்முலும் அபாயம்யுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here