கொரோனா வைரஸின் தந்தை என அழைக்கப்படும் சீனாவுக்கு  உலக நாடுகள் பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது.

 சீனாதான்  கொரோனா வைரஸ்சை  பரப்பியதுக்கு  காரணத்தை ஆய்வுசெய் உலகநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலை காணப்படுகின்றது.

 பல எதிர் மறைவான நடவடிக்கை எடுத்து வருகின்றது சீனா . அதன் இன்னும் ஒரு கட்டமாக பிபிசி செய்திக்கு தடை விதித்துள்ளது.

இதற்கான காரணத்தை சீனா வெளிவிடுள்ளது.

ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி ஒளிபரப்பியதாக சீனா குற்றம் சட்டியாது. இதனையடுத்து பிபிசி செய்திக்கு தடை விதிக்கப்பட்டதாக சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here