மழை, புயல், வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் வான்கூவர் நகரை சக்திவாய்ந்த புயல் தாக்கியது.
இந்த கடும் புயல், கனமழையால் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிய 300க்கும் அதிகமானவர்கள் உலங்குவானுறுதிகள் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.