கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த கடுகதி புகையிரத சேவைகள்

எதிர் வரும் நவம்பர் 8ம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.

வழமையான நேர அட்டவனையில் இயங்கிவந்த ஏனைய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு

ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here