மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துகள் ஆரம்பிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

வடமாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு இடையில்லானா போக்குவரத்துக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணத்தினால் இந்த போக்குவரத்துக்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்துக்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

அதேபோன்று 3ம் திகதி ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் அச்சமாக ஒரு சூழ்நிலை இலங்கையில் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்திருந்தனர்.

மக்களின் நடமாட்டம் அதிகரிப்பதனால் கொரோனா பரவல் அதிகரிக்ககூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைத்திய சுகாதாரப் பிரிவினரின் எச்சரிக்கையையும் மீற போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அனுராதபுரத்தில் கொரோனா கொத்தணி உருவாகியிருக்கின்றது.

மிகவும் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி இலங்கை சென்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here