தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்பை மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா குறித்த அறிகுறி தென்பட்டால் தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தன்னை தானே தனிமை படுத்துதல் தொடர்பாக ட்விட்டரில் #SelfIsolation என்ற ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here