இலங்கையில் அம்பாறை, அனுராதபுறம், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்
கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், நிகழ்வுகள், களியாட்டங்கள்,ஒன்றுகூடல்கள்
போன்ற கரத்தினால் கொரோன கொத்தணி உருவாகி வருகின்றது என எதிர்வு கூறப்படுகின்றது.