கொரோன தொற்றுக்கு இலக்கண தென்கிழக்கு பல்கலைக்கழக 37 மாணவர்கள்
அட்டாளைச்சேன கொரோன தடுப்புமுகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என கல்முனை பிராந்திய சேவைகளின் பணிப்பாளர்
வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த மாணவர்களுக்கு தொற்று உறுத்தி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.