பதுளை வைத்தியசாலையில் 15 வைத்தியர் உட்பட 55 ஊழியர்களுக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோன பரவல் தினமும் 1200க்கு அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதார சங்கம் தமது எச்சரிக்கைகளை விடுத்தவண்ணம் உள்ளது. ஒருபக்கம் இலங்கையின் பொருளாதாரம் கடும் நெருக்டி சிக்கி தவிக்கின்றது மீண்டும் ஒரு பொது முடக்கம் வந்தால் மக்கள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறிதான்?