உலக அளவில் கொரோன தொற்று 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.
கொரோன பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க , பிரித்தானிய, பிரசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 5து இடத்தில் உள்ளன.
உலக அளவில் கொரோன பாதிப்பு 11.08 கோடிப்பேரை பாதித்துள்ளது
அது போன்று இது வரைக்கும் 8.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.26 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.