ஜெர்மனியில் ஒரே நாளில் 66,884 பேர் கொரோன தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் G3 அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோன தோற்றில் இருந்து மீனாட்டவர்கள்,

தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் வேலைகளுக்கு செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பொது ஊரடங்கு அறிவிக்கபடும் என எதிர்பாக்க படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here