பிரித்தானியாவில் ஊரடங்குச் சட்டம் மூன்று மாதத்திற்கு முன்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 49 ஆயிரத்து 563 பேருக்கு கொரோனா தோற்ற பரவியுள்ளது.

இதுவரை மொத்தமாக 84 லட்சத்து 97ஆயிரத்து 868 பேருக்கு தோற்று பரவியிருக்கின்றது.

இதுவரைக்கும் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 620 பேர் இறந்திருக்கின்றனர் திங்கட்கிழமை 45,000 பேர் இறதுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here