இலங்கை மக்களின் பொறுப்பற்ற செயல்களில் இருந்து மிகவும் மோசமான கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

மக்கள் ஒன்றுகூடுவது, திருமணவைபவங்கள், நிகழ்வுகள், நைட்கிளப், சமயநிகழ்வுகளுக்கு என

மக்கள் கூட்டமகா நிப்பதும், பாடசாலை முடிந்த மாணவர்கள் வீடுசெல்லும்போது தெருக்களில் மாஸ்க் அணியாமல் கும்பலாக நின்று கதைப்பதும்,

பேருந்து, புகைவண்டிகளில் நெரிசலாக பயணிப்பதும் மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது.

இன்று மட்டும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here