வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் வடக்கில் 32 பேர் உட்பட யாழ்மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டளை மக்கள் பின்பற்றவேண்டும் என்று கூறப்படுள்ளது.