தமிழகத்தில் மீண்டும் கொரோனவின் பரவல் அதிகரித்துள்ளது.
33 மாவட்டங்களில் கொரோனவின் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகின்றது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோன பரவளில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
கொரோனவுடன் ஒமிக்ரோன்னும் சேர்ந்து பரவிவருகின்றது உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் பேருக்கு கொரோன பரவி வருகின்றது.
மீண்டும் ஒரு புதிய வரைஸ் பரவகூடும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.