சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

வைரசுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 967 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதனால் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

85 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். அங்கு மொத்தம் 3 ஆயிரத்து 245 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இத்தாலியில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது. மிகவும் அச்சமான நிலை காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here