சீனாவில் தொடங்கும் ஐந்தாவது நாளாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால்

பள்ளிக்கூடங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் லான்சோ நகரில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்றது 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வாழ்கின்றனர்.

அங்கிருந்த மக்களை வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here