மீண்டும் கொரோனவுடன் ஒமிக்ரோன் பரவலும் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் இன்றுமட்டும் ஒருலட்சம் பேருக்கு பரவியுள்ளது,

அதேபோன்று அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கும், பிரான்சில் ஒவ்வொரு நாலும் 2 லட்சம் பேருக்கும்

பிரித்தானியாவில் திடீர் என நேற்று மட்டும் 2 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு பரவியுள்ளது.

பிரான்ஸில் நேற்று புதிய வகை வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இன்னும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here